ஹர்பஜன் சிங் படத்தில் இணைந்த சிம்பு
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் 'பிரண்ட்ஷிப்'.
இப்படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா இயக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து தணிக்கையில் பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில் அப்படத்தின் 'சூப்பர் ஸ்டார் ஆந்தம் ' என்கிற தலைப்பில் வெளியாக இருக்கிற இப்பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.
Advertisement
Advertisement
மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்ங்குடன், அர்ஜூன், லாஸ்லியா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படம் இந்த மாதம்(செப்டம்பர்) வெளியாக இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.