விஜய்சேதுபதியின் மாமனிதன் திரைப்பட டிரைலர் வெளியீடு
இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசைக் கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டிரைலர் வெளியானது.
இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசைக் கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டிரைலர் வெளியானது.
'தர்மதுரை' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணைந்துள்ள 'மாமனிதன்' படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. மாமனிதன் திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.