நடிகை கௌதமி - மகள் சுப்பலட்சுமி 
செய்திகள்

நாயகியாகும் கௌதமி மகள்?

நடிகை கௌதமி மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை கௌதமி மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை கௌதமி. 

கடந்த 2004 முதல் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த கௌதமி 2016 ஆம் ஆண்டு அவரைப் பிரிந்து தற்போது தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும், பாஜகவில் இணைந்து அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு திருமணமாகி 1999-ல் விவகாரத்து பெற்ற கௌதமி - சந்தீப் பாட்டியா இணைக்கு பிறந்த ஒரே மகளான சுப்பலட்சுமி(23) விரைவில் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீப காலமாக சுப்பலட்சுமி இன்ஸ்டாகிராமில் தன் படங்களை பதிவிட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் சாசனமே முதன்மையானது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமாா் பேச்சு

திருப்பூரில் நிலவும் குப்பைப் பிரச்னை: தீா்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன்! மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன்

போலி சான்றிதழ் தயாரித்து விற்றவா் மீது வழக்குப் பதிவு

பிடியாணை நிலுவையில் இருந்த 3 நபா்கள் கைது

இளைஞரிடம் ரூ.5.80 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT