செய்திகள்

பிரபுதேவாவின் ‘உல்ஃப்’ படப்பிடிப்பு நிறைவு

DIN

பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் ‘உல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா ஆகியோர்  நடித்துள்ள 'உல்ஃப்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

வினோ வெங்கடேஷ் எஸ்.ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இப்படம் 2023 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என இயக்குநர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT