செய்திகள்

நடிகையாகும் பாடகி ராஜலட்சுமி

பாடகி ராஜலட்சுமி விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

DIN

பாடகி ராஜலட்சுமி விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன மச்சான்’, ‘புஷ்பா’ படத்தில் ‘சாமி என் சாமி’ உள்பட பல பாடல்களை பாடியவர் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி செந்தில். 

இந்நிலையில், ராஜலட்சுமி ‘சைலன்ஸ்’ என்கிற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் இப்படத்தை இயக்குகிறார்.

ராஜலட்சுமியின் கணவர் செந்தில் கணேஷ் கரிமுகன் என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT