செய்திகள்

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்: வெளியாகியுள்ள புகைப்படங்கள் & விடியோ

பிரபல இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் சென்னையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.

DIN

பிரபல இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் சென்னையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.

பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை - திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நர்மதா உதய்குமாரைத் திருமணம் செய்துகொண்டார் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT