முகப்பு
செய்திகள்

அமிதாப் பச்சன் - ராஷ்மிகா நடித்த ‘குட்பை’: டிரைலர் வெளியானது!

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 செப்டம்பர் 2022, 3:45 pm IST
பகிர்:

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோர் நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) திரைப்படத்தினை குயின், சூப்பர் 30 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விகாஸ் பால் இயக்கி இருக்கிறார். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

நேற்று படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

இந்தப் படம் குடும்பத்தைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி துக்கம் என்பது இருந்தாலும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் முக்கியம் என்பதை சொல்லியிருக்கிற படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments