இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவான நமீதா - பிரபலங்கள் வாழ்த்து
நடிகை நமீதா தனக்கு இரட்டைக் குழந்தைகள்பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார்.
நடிகை நமீதா தனக்கு இரட்டைக் குழந்தைகள்பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சிகரமான வேடங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நமீதா. இவருக்கும் மல்லி ரெட்டி வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சமீபத்தில் நமீதா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார் நமீதா. மேலும் கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சென்னையில் தொடங்கும் ஜெயிலர் படப்பிடிப்பு?
இந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் விடியோ பகிரந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.