FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உடல் எடையைக் குறைத்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 டிசம்பர் 2022, 3:25 pm IST
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிப்பதில் பாதிப்படங்களுக்கு மேல் தோல்வியைச் சந்தித்தாலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லாத அளவிற்கு புதிய படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், சமீப காலமாக விஜய் சேதுபதியின் உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. ‘விக்ரம்’, ‘டிஎஸ்பி’ படங்களில் அதிக எடை கொண்டிருந்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், அவர் உடல் எடையைக் கணிசமாக குறைத்ததுபோல் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அவருடைய ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments