’அயலான்’ படத்தில் அவதார் குழுவினர்!
அவதார் படத்தில் பணியாற்றிய சில கிராபிக்ஸ் கலைஞர்கள் அயலான் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவதார் படத்தில் பணியாற்றிய சில கிராபிக்ஸ் கலைஞர்கள் அயலான் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகும் ‘அயலான்’ படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் பேரனைக் காதலிக்கும் ஜான்வி கபூர்?
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் 3 ஆண்டுகளாக அயலான் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், அவதார் படத்தில் பணியாற்றிய சில விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பவாதிகள் அயலான் இறுதிகட்ட கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.