FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் - அட்லி படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா?

நடிகர் விஜய் - அட்லி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 டிசம்பர் 2022, 1:31 pm IST
பகிர்:

நடிகர் விஜய் - அட்லி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். 

மிகப்பெரிய பொருள் செலவில் இப்படம் உருவாகவுள்ளது.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில், விஜய் 68 படத்தை அட்லி இயக்குவது உறுதியானதாகவும் அப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக ‘விஜய் 67’ வெளியாகிறது. அதன்பின், விஜய்யின் மார்க்கெட் நிலவரம் உயரக்கூடும் என்பதால் அட்லி கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிறது ‘விஜய் 68’!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments