FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

’இளம் இயக்குநர்களுக்கு என் அறிவுரை இதுதான்...’: லோகேஷ் கனகராஜ்

இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

1 பிப்ரவரி 2024, 4:42 pm IST
பகிர்:

இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம் ‘லோகேஷ் கனகராஜ் போல் இயக்குநராக விரும்புபவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ எனக் கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு லோகேஷ் “எந்த அறிவுரையும் கேட்காதீர்கள். நீங்கள் யாராக மாறாவும் முயற்சி செய்யாதீர்கள். என்ன மாதிரியான சினிமாவை எடுக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களின் முதல் படம்தான் நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்தும். அதனால், கதையில் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments