முகப்பு
செய்திகள்

இளையராஜா இசையமைத்த மாயோன்: டிரெய்லர் வெளியீடு

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மாயோன் படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது.

Updated On : 6 ஜூன் 2022, 11:42 am IST
பகிர்:

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மாயோன் படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார்.  சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - என். கிஷோர். 

மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.