''தங்கமே...'' மணக்கோலத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா (புகைப்படங்கள்)
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. இருவரது திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்தில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்தி, சரத்குமார், விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இருவரும் மணக்கோலத்திலிருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.