சந்தோஷ் சிவன் படம்: டிரெய்லர் வெளியீடு
மே 20 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜேக் அண்ட் ஜில் என்கிற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது அவர் இயக்கியுள்ள 3-வது மலையாளப் படம். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், பசில் ஆண்டனி, சோபின் ஷகிர் போன்றோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன் பல மொழிகளிலும் 12 படங்களை இயக்கியுள்ளார்.
இதே படம் தமிழில் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாகிறது. தமிழில் யோகி பாபு படக்குழுவில் இணைந்துள்ளார்.
மே 20 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.