முகப்பு
செய்திகள்

ஆர்யா - முத்தையா கூட்டணி படத்தின் தலைப்பு இதுவா?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 நவம்பர் 2022, 4:56 pm IST
பகிர்:

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் முத்தையா ஆர்யாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடிக்க உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்படத்திற்கு ‘காதர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments