வாரிசு படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்
வாரிசு திரைப்பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாரிசு திரைப்பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மீண்டும் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி!
இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் முன்அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு படக்குழுவினர் 7 நாள்களில் விளக்கமளிக்க விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.