ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மரணம்
ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.
ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி வயது மூப்பின் காரணமாக காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி ‘மர்டர், ஷி வ்ரோட் (murder, she wrote) தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர்.
டிவி தொடர்களைத் தாண்டி திரைப்படங்களில் கவனம் செலுத்திய ஏஞ்சலா இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், 96 வயதான ஏஞ்சலோ நேற்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்தார்.
இன்னும் 5 நாள்களில் அவருடைய பிறந்தநாள் என்பதால் இந்த திடீர் மரணம் ஏஞ்சலோ குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.