விருமன் ஓடிடி வெளியீடு எப்போது?: அறிவிப்பு
கார்த்தி நடித்த விருமன் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் செப்டம்பர்...
கார்த்தி நடித்த விருமன் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் செப்டம்பர் 11 அன்று வெளியாகவுள்ளது.
சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்த விருமன் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா. ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் விருமன் படம் செப்டம்பர் 11 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.