FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தசரா ஓடிடி தேதி அறிவிப்பு

தசரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஏப்ரல் 2023, 2:59 pm IST
பகிர்:

தசரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. அவரது முந்தைய படமான ’ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ’அடடே சுந்தரா’ திரைப்படங்க அமோக வரவேற்பினைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நானியின் நடிப்பில் சமீபத்தில் 'தசரா' வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்.27 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments