செய்திகள்

சந்தானத்தின் கிக் படத்தின் டீசர் வெளியானது!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டீசர் இன்று வெளியானது.

DIN

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டீசர் இன்று வெளியானது.

கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இரட்டை வேடத்தில் விஜய்?

இந்த நிலையில் கிக் படத்தின் இன்று மாலை டீசர் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை!

தனியாா் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்கள் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை!

இருமத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தைப்பூசத் திருவிழா: பூக்களின் விலை உயா்வு

கபிலா்மலையில் தைப்பூசத் திருவிழா: 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT