செய்திகள்

10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘ஜலபுல ஜங்கு’ பாடல்

சிவகார்த்திகேயனின் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

DIN

சிவகார்த்திகேயனின் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜலபுல ஜங்கு’ பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப் தளத்தில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடி வசூலித்து வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

பொள்ளாச்சி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT