FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

200-வது எபிசோடைக் கொண்டாடும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்!

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்று 200-வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது.

7 பிப்ரவரி 2024, 12:07 pm
பகிர்:

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் இன்று 200-வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்அமுதாவும்அன்னலட்சுமியும். 

இந்த சீரியலில் வாத்தியார் என பொய்க்கூறி செந்தில் அமுதாவை திருமணம் செய்தநிலையில் உண்மைதெரிந்ததும் அமுதாதனது கணவனை வாத்தியாராக்க பல்வேறு தடைகளை தாண்டி முயற்சி செய்துவருகிறாள். 

Advertisement

Advertisement

நாளுக்குநாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்று 200-வது எபிசோடில் அடியெடுத்து வைக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.