விஜய் சேதுபதியின் 50வது பட அப்டேட்!
விஜய் சேதுபதியின் 50வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் 50வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ‘விஜேஎஸ்51’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கையில்லை: பாஜக
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் 50வது படத்தின் முதல் தோற்றம் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.