செய்திகள்

ஜெயிலர் படத்தின் 2-வது பாடல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

DIN


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - கடகம்

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

Madharasi public review | Sivakarthikeyan | Rukmini vasanth | A.R. Murugadoss

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT