முகப்பு
செய்திகள்

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ரவி தேஜா, நடிக்கும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோ வெளியானது. 

Updated On : 25 மே 2023, 4:30 pm IST
பகிர்:

ரவி தேஜா, நடிக்கும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோ வெளியானது. 

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  

Advertisement


இந்த நிலையில் பான் இந்தியபடைப்பான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.