பாக்கியலட்சுமி தொடரின் கோபி. 
செய்திகள்

பாக்கியலட்சுமி கோபியின் புதிய தோற்றம்: வைரலாகும் புகைப்படம்!

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷின் புதிய தோற்றம் வைரலாகி உள்ளது.

DIN

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷின் புதிய தோற்றம் வைரலாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

கனேஷ் உயிரோடு வந்து அமிர்தா மற்றும் குழந்தையை அனுப்பி விடுங்கள் என்று பக்கம், ராதிகாவால் பாக்கியாவுக்கு தொடரும் பிரச்னை மற்றொரு பக்கம் என்று தற்போது, கதைக்களம் விருவிருப்புடன் சென்றுக் கொண்டிக்கிறது. 

இந்த நிலையில், இத்தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் "என்ன பாக்கரீங்க...ராமமுர்த்தி ஜூனியர்...நானும் தாத்தா தானே" என்று பதிவிட்டுள்ளார்.

சதீஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!

சினிமாவிலிருந்து ஓய்வுபெறும் நடிகை துளசி!

தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!

நவ.27ல் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!

SCROLL FOR NEXT