செய்திகள்

தனிப்பட்ட வாழ்க்கையை பேச யாருக்கும் உரிமையில்லை: ரச்சிதா ஆவேசம்!

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆவேசமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆவேசமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரச்சிதா மகாலட்சுமியின் முன்னாள் கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7-ல் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றுள்ளார். சக போட்டியாளர்கள் தினேஷ் - ரச்சிதா திருமணம் குறித்த பேச திட்டமிட்ட விடியோ வெளியானது.

இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சி ஆவசமடைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையும், தகுதியும் இல்லை. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுடைய கேம் யுக்திக்கு என் பெயரை பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் பயணித்த 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT