கதாநாயகனாகும் எம்.எஸ்.பாஸ்கர்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் என நல்ல நடிப்பாற்றால் வாய்ந்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். ‘எட்டு தோட்டாக்கள்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதையும் படிக்க: வெளியானது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு படங்கள்
Advertisement
Advertisement
இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கர் அருண் கே.பிரசாத் இயக்கத்தில் ‘அக்கரன்’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் கபாலி விஸ்வநாத், நமோ நாராயணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.