மகன் பிறந்தநாள் - புகைப்படங்களைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்டார் நாயகர்களில் பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுப்பவர்.
இவர் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தன் மகன் குகனின் பிறந்தநாளான இன்று சிவகார்த்திகேயன், மனைவி, மகள், மகனுடன் இருக்கும் குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.