தண்டட்டி ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
தண்டட்டி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் 'தண்டட்டி' படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வித்யாசமான கதைக்களத்தில் உருவான வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: லால் சலாம் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!
Advertisement
Advertisement
திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரிய கவனத்தைப் பெறாமல் போனது. இந்நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.