FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதிக்கட்டத்தில் மகாராஜா படப்பிடிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘மகாராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:14 am
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: பெண் வேடத்தில் கமல்ஹாசன்?

Advertisement

Advertisement

மேலும், எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments