மிஷன் இம்பாசிபிள் 7 - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரமலமடைந்த திரைப்படத் தொடரான ‘மிசன் இம்பாசிபிள்’ படத்தின் 7-வது பாகம் வருகிற ஜுலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கமல்ஹாசன் - வினோத் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்?
Advertisement
Advertisement
கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டாம் குரூஸ் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.