FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் சிவ ராஜ்குமாரின் கோஸ்ட்! எங்கே? எப்போது?

சிவ ராஜ்குமார் நடித்த கோஸ்ட் திரைப்படம் ஓடிடியில் வருகிறது... 

Updated On : 13 நவம்பர் 2023, 6:23 pm IST
கோஸ்ட்!
பகிர்:

ஓ.டி.டி.யில் வெளியாகிறது பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடித்த கன்னடத் திரைப்படம் கோஸ்ட்!

ஜீ-5 தளத்தில் வரும் நவ. 17 ஆம் தேதி வெளியாகிறது கோஸ்ட்.

அதிரடி திரில்லர் படமான கோஸ்ட்டை இயக்கியிருப்பவர் எம்.ஜி. ஸ்ரீனிவாஸ்.  திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி ஓடிக்  கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்தத் தகவலை எக்ஸ் தளத்தில் ஜீ-5 நிறுவனம் பகிர்ந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments