முகப்பு
செய்திகள்

அலங்கு டிரைலரை வெளியிட்ட ரஜினி!

அலங்கு படத்தின் டிரைலர்....

Updated On : 10 டிசம்பர் 2024, 6:06 pm IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் அலங்கு படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் நடிகர்கள் குணநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் அலங்கு.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா அன்புமணி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

டிரைலரை பார்க்கும்போது நாய்களை மையமாக வைத்து இப்படம் உருவானதுபோல் தெரிகிறது. இப்படம் டிச. 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments