FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரம்மயுகம் வசூல்!

மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி 2024, 12:57 pm IST
பகிர்:

நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்.15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மயுகம்.

மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருந்தது. கொடுமன் போற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மம்மூட்டி.

உலகளவில், பிரம்மயுகம் 4 நாள்களில் ரூ.12.85 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments