முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் பூமர் அங்கிள் டிரைலர்!

நடிகர் யோகி பாபு உடன் ஓவியா நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் யீடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

Updated On : 11 ஜனவரி 2024, 6:15 pm IST
பகிர்:

நடிகர் யோகி பாபு உடன் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓவியாவின் படம் வெளியாக இருக்கிறது. ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தினை தில்லைராஜா எழுத ஸ்வதேஷ் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் ஓவியா, ரோபோ ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், ஷேஷு, பாலா, தங்கதுரை உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments