முகப்பு
செய்திகள்

ஓடிடியில் கருடன்!

Updated On : 3 ஜூலை 2024, 11:39 am IST
பகிர்:


நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கதைநாயகனாக நடித்த திரைப்படம் கருடன்.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.

Advertisement

Advertisement

இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கருடன் திரைப்படம் அமேசான் பிரைம், டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.