FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் வெளியானது என்ன விலை!

என்ன விலை திரைப்படம் வெளியானது...

31 வினாடிகள் முன்பு
பகிர்:

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவான என்ன விலை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் தேசிய விருது பெற்ற தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் திரைப்படத்திற்கு கதை எழுதிய சஜீவ் பழூர் ’என்ன விலை’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

நடிகர் கருணாஸ் நடிப்பில் ராமேஸ்வரத்தில் நடக்கும் கதையாக கடந்த செப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வணிக ரீதியாக கவனம் பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இதில், பிரபல மலையாள நடிகை நிமிஷா சஷயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

The film Enna Vilai, starring actor Karunas, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments