செய்திகள்

‘டீன்ஸ்’ படத்தின் புதிய பாடல் வெளியானது!

பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தின் புதிய பாடல் வெளியீடு!

DIN

பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள இக்கி பிக்கி என்கிற பாடல் யூ-டியூபில் இன்று வெளியாகியுள்ளது.

குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இக்கி பிக்கி என்கிற பாடலை இயக்குநர் பார்த்திபனே எழுதியுள்ளார்.

பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இந்தியன் -2 வெளியாகும் அதே நாளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் பரவலாக கவனம் பெற்றது. காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூலை 12-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT