FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சினிமா

வெளியானது யப்பா ஏசப்பா பாடல்!

யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹைக்கூ.

14 அக்டோபர் 2026, 9:39 pm IST
பகிர்:

யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹைக்கூ.

பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதாக, கல்லூரி கால காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஹைக்கூ படத்தின் இரண்டாவது பாடலான 'யப்பா ஏசப்பா' இன்று வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments