விஜய் பிறந்தநாளில் துப்பாக்கி!
துப்பாக்கி திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்திற்குப் பின்பே விஜய்யின் சம்பளம் உச்சத்திற்கு சென்றது.
இன்றும், ரசிகர்கள் மத்தியில் துப்பாக்கி திரைப்படமும் அதன் பாடல்களும் ரசிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், துப்பாக்கி படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியில் மறுவெளியீடு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வந்தன.
Advertisement
Advertisement
தற்போது, இப்படம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.