முகப்பு
செய்திகள்

100ஆவது நாளில் சைத்தான்!

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் 100ஆவது நாளை நிறைவு செய்துள்ளது.

Updated On : 15 ஜூன் 2024, 11:54 am IST
பகிர்:

அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடித்தார்.

ஜியோ ஸ்டூடியோஸ், பனோரமா ஸ்டூடியோஸ். தேவ்கன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தினை சிகாஸ் பாஹி இயக்கியுள்ளார்.

ஹாரர் பாணி படமாக உருவான சைத்தான் திரைப்படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியானது.

Advertisement

Advertisement

ஹிந்தியில், கவனம் பெற்ற இப்படம் இந்திய அளவில் 4 நாள்களில் ரூ.62.94 கோடி வரை வசூலித்த இப்படம் உலகளவில் ரூ.200கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100ஆவது நாளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments