ராஷ்மிகா, தனுஷ், நாகர்ஜுனா.  
செய்திகள்

குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தன.

தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சேகர் கம்முலாவுடன் தனுஷ் வாத்தி என்ற படத்தில் ஏற்கனவே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

தனுஷின் ராயன் மிகப்பெரிய வெற்றது. இதற்கடுத்து அமரன் இயக்குநஎ படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் 2 படங்களை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT