கவனம் ஈர்க்கும் நீல நிறச் சூரியன் டிரைலர்!
நீல நிறச் சூரியன் படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது.
இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவரின் வாழ்க்கை குறித்து இப்படம் உருவாகியுள்ளது.
பல திரைவிழாக்களில் பங்கேற்று வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகளில் பாலின மாற்றம் அடைந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் கவனம் பெற்றுள்ளன. இப்படம் அக்.4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.