சொர்கவாசல் முதல் பார்வை போஸ்டர்.  
செய்திகள்

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்தை இயக்கிவருகிறார். நடிகராக ஆர்ஜே பாலாஜி நடித்த சலூன் கடை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சொர்கவாசல் எனும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இவரது முன்னாள் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... சோனியா பன்சால்!

இரட்டை குணம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள்!

பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT