நடிகர்கள் அஜித், அர்ஜுன் தாஸ். 
செய்திகள்

குட் பேட் அக்லி அஜித், அர்ஜுன் தாஸ்!

குட் பேட் அக்லி அப்டேட்...

DIN

நடிகர்கள் அஜித், அர்ஜுன் தாஸின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.

குட் பேட் அக்லியின் அஜித்தின் புதிய தோற்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.

தற்போது, நடிகர் அர்ஜுன் தாஸும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின்போது ரசிகர் ஒருவர் அவருடனும் நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT