கவனம் பெறும் டோபமைன் டிரைலர்!
வெப்பம் குளிர் மழை படத்தின் தயாரிப்பாளர் திரவ் ஜி இயக்கத்தில் டோபமைன் பட டிரைலர் வெளியாகியுள்ளது.
வெப்பம் குளிர் மழை படத்தின் தயாரிப்பாளர் திரவ் ஜி இயக்கி தயாரித்துள்ள படம் டோபமைன்.
ஹேஷ்டேக் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய், விபிதா, நிகிலா என புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.
நடிகர் நிழகல் ரவி குரலில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு..! ஜானி மாஸ்டரின் மனைவி வேதனை!
வெப்பம் குளிர் மழை படத்தில் நடித்திருந்த திரவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது.