FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அனுஷ்காவின் 50-வது படம்!

நடிகை அனுஷ்காவின் 50-வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

11 பிப்ரவரி 2024, 10:27 pm IST
பகிர்:

அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட படங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, இறுதியாக ’மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி’ படத்தில் நடித்திருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், பட்ஜெட்டைப் பாதிக்காத வசூலைப் பெற்றது.  

இந்நிலையில், அனுஷ்காவின் 50-வது படத்தை ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

இப்படம், பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments