சோனியா அகர்வாலின் 7/ஜி போஸ்டர்!
நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஹருண் இயக்கி வருகிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.